Sunday, 2 March 2014

CD/DVD களுக்கு Password கொடுப்பது எப்படி?

CD/DVD களுக்கு Password கொடுப்பது எப்படி?
Igi rizvi
7:22 AM
Computer Tips Softwares

இந்த Gilisoft Secure Creator எனும் மென்பொருள் மூலம் 3 விடயங்களை செய்ய முடியும்.

1. CD/DVD களுக்கு Password கொடுப்பது.

2. ISO image file Burn செய்தல்.

3. Virtyal Drive

இம்மூன்று கீழேயுள்ள படம் போன்று தோற்றமளிக்குக்ம்

முதலில் Gilisoft Secure Creator இந்த மென்பொருளை தர்விரக்கி கொள்ளுங்கள்.

*******************************
DOWNLOAD NOW GILISOFT
*******************************

Install பண்ணும்போது Serial Key கேட்டால் கீழுள்ள Key ஐ கொடுக்கவும்.

Serial Key : 20212-00116-21833-80224-00321

*அடுத்து Emty/ Blanck CD ஐ உள்ளிடவும்.

* இப்பொழுது Add file அதை Click செய்து கொள்ளுங்கள் கீழுள்ள விண்டா போல தோன்றும்.

* Disc Layout விண்டோவில் Secure Area என்பதன் மூலம் Password கொடுத்து பாதுகாக்க உதவுவது. Public Area இதை தேர்வு செய்தால் Passowrd இல்லாமல் யாருக்கு வேண்டுமென்றாலும் உள்நுழைய முடியும்.

* இதில் உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

* உங்களுக்குத் தேவையான பைல்களை இரண்டிலும் தேர்வு செய்ததன் பின் அந்த விண்டோவை Close செய்திடுங்கள்.

* நீங்கள் Secure Area என்பதை தேர்வு செய்திருந்தால் மற்றைய விண்டோவில் உள்ள Burn Button என்பதை அழுத்துங்கள். பின்னர் Secure Area அதற்கு Password கொடுக்க வேண்டிய விண்டோ இவ்வாறு தோன்றும்.

* Password என்பதற்கு உங்களுக்கு விருப்பமான Password ஐ கொடுங்கள்.

* Public Area எனும் பைலில் உள்ள விடயங்கள் அனைத்தும் சாதாரணமாக இருப்பது போல் தோன்றும். ஆனால் Secure Area உள்ள பைல்களை Open செய்தால் அதற்கு Password கேட்கும்.

No comments:

Post a Comment